ஞாயிறு, 23 ஜனவரி, 2011

முதல் வணக்கம்

"ஆதியெனும் பரம்பொருள்மெய் எழுச்சி பெற்று
      அணுவென்ற உயிராகி அணுக்கள் கூடி
மேதியிணைந் தியங்குகின்ற நிலைமைக் கேற்ப
     மூலகங்கள் பலவாகி அவை யிணைந்து
பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்
     பிறப்பு இறப்பிடை உணர்த லியக்கமாகி
நீதி நெறிஉணர் மாந்தராகி வாழும்
     நிலை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம் "

                                                                                       - வேதாத்திரி